தோழர் சி.கோவிந்தராஜன்

img

தோழர் சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நினைவலை.... ஓடிடி வேல்யு இணையத்தில் இன்று முதல் காணலாம்....

தொழிலாளர்,தொழிலாளர் நலன் என்பதையே உயிர் மூச்சாக வாழ்ந்த வீரர்தோழர் சி. கோவிந்தராஜன். அவரது நூற்றாண்டு நிறைவு பயணத்தையொட்டி....